தமிழக குரல் செய்திகள் : தூத்துக்குடி மாவட்டம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

தூத்துக்குடி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூத்துக்குடி மாவட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் நாளை 13.12.2025 நடைபெறும் தேசிய லோக் அதாலத் நிகழ்வில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பங்கேற்கிறார்.

தூத்துக்குடியில் மளிகைக் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு.

வியாழன், 11 டிசம்பர், 2025

எட்டயபுரம் மகாகவி பாரதியார் திருவுருவச் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மரியாதை.

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு கூட்டுத் திருமணம்.

புதன், 10 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.

தூத்துக்குடி மறவன் மடம் அருகே தடுப்பு சுவரில் மோதி இளைஞர் படுகாயம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 8 பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் வாழ்த்து.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே பழ வியாபாரியைத் தாக்கிய மீன் வியாபாரி கைது.

திங்கள், 8 டிசம்பர், 2025

துபாயில், நெல்லை சரவணா ஸ்டோர் பல்பொருள் கடை நடத்தும் தொழில் அதிபர் ஏரலை அடுத்த ஆலடியூரில் வெட்டி படு கொ*லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து.

தூத்துக்குடி அத்திமரப்பட்டி அருகே மொட்டை மாடியில் இருந்து பனை ஓலை வெட்ட முயன்ற பொழுது மரம் வெட்டும் தொழிலாளி பலி.

தூத்துக்குடியில் சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ என்ஜினியரிங் கல்லூரியில் புதிய பேருந்து இயக்கம்.

தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலி.

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை.

முத்தையாபுரம் காவல் நிலையத்தில் யூடியூபர் முக்தார் அகமது என்பவரை கைது செய்ய கோரி மனு.

தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்ற தொகுதி பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஏரல் - பாபர் மசூதி இடிப்பு தினம் கண்டன ஆர்ப்பாட்டம்.

அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் மரியாதை.

Post Top Ad